கோபலபுரம் வேணுகோபாலன்
பல்லவி
திருவடிச் சரணடைந்தேன் கண்ணா உந்தன்
அனுபல்லவி
அருள்பெற வேண்டியே அனுதினம் துதித்து
கருணைக் கடலே கேசவனே வணங்கி
சரணம்
முருகன் கணபதி ஆஞ்சநேயனும்
குருசங்கரரும் பரமேச்வரியும்
அருகினிலிருந்து காட்சியளித்திடும்
கோபாலபுரம் வளர் வேணுகோபலனே
தாளம்: க.திரிபுடை
No comments:
Post a Comment