ஶ்ரீலலிதா திரிபுரசுந்தரி
பல்லவி
ஶ்ரீலலிதா திரிபுரசுந்தரி
உன்னைச் சரணடைந்தேன்
அனுபல்லவி
ஆலமுண்டகண்டன்
மேகநாதன் போற்றும்
சரணம்
காலில் கொலுசணியும் காதில் குழையும்
கோலமுடன் பட்டுடையுமணிந்தவளே
நாலுமறிந்தவளே கேசவன் சோதரி
பாலனெனைக் காத்தருள்வாய் மீயச்சூர் தலம்வளர்
தாளம்:ரூபகம்
No comments:
Post a Comment