கற்பகமே.....
பல்லவி
கற்பகமே உன்னை மனமாரத்துதித்தேன்
நற்கதி பெறவே பொற்கழல் பணிந்தேன்
அனுபல்லவி
சற்குண நிற்குண தற்பரையே
வெற்பரையன் மகளே கேசவன் சோதரி
சரணம்
அற்ப வாழ்வு சதமென நினைந்து
கற்பனை உலகினில் வீணாய்த் திரிந்தேன்
பற்பல தீவினைச் செயல்கள் புரிந்தேன்
அற்பன் உனதருளால் மனம் திருந்தி
No comments:
Post a Comment