திருவடி....
பல்லவி
திருவடிச் சரணடைந்தேன் கண்ணா - உந்தன்
அனுபல்லவி
அருள்பெற வேண்டியே அனுதினம் துதித்து
கருணைக் கடலுனைக் கேசவனே வணங்கி
சரணம்
முருகன் கணபதி ஆஞ்சநேயனும்
குரு சங்கரரும் ஶ்ரீநிவாசனும்
அருகிலிருந்து காட்சியளித்திடும்
கோபாலபுரம் வளர் வேணுகோபாலனே
தாளம்: கண்டதிரிபுடை
No comments:
Post a Comment