பர்வதவர்த்தினி.......
பல்லவி
பர்வதவர்த்தினி பார்வதி சங்கரி
நிர்மல மனத்துடன் மலர்ப் பதம் பணிந்தேன்
அனுபல்லவி
சர்வேச்வரனின் மனங்கவர் ஈச்வரி
ஶ்ரீலலிதா திரிபுர சுந்தரி
சரணம்
பொன்னும் பொருளும் புகழுமளித்தாலும்
உன்னருள் ஒன்றே விரும்பி யாசிக்கும்
என்னையாட்கொள்ள இதுவே தருணம்
அன்னையே காத்தருள் கேசவன் சோதரி
No comments:
Post a Comment