KESAVAN KEERTHANAIKAL
KESAVAN ISAIPAATALKAL
Tuesday, 12 April 2016
பழநியப்பன்
பழநியப்பன்
பல்லவி
அப்பா உன் திருவடியே துதித்தேன் - பழநி
அனுபல்லவி
எப்போதும் உன்னை மறவாத மனம் வேண்டி
சரணம்
முப்போதும் உந்தன் திருநாமம் ஓதி
இப்பிறப்பில் செய்த வினைப்பயன்கள் தொலைய
சுப்பிரமணியனே கேசவன் மருகனே
ஒப்பிலாமணியே துணைபரிய வேண்டி
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment