KESAVAN KEERTHANAIKAL
KESAVAN ISAIPAATALKAL
Saturday, 1 August 2015
புதுச்சித்தர்
புதுச்சித்தர்
***
இல்லாத இடமில்லை என்றறிந்த பின்னாலும்
இருக்குமிடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார்
அவர் ஏதுமறியாரடி என் செல்லக்கிளியே
ஊரும் பேரும் இல்லாதானவனை
நாமங்களோதி நாடல்லாம் அலைகின்றார்
அவர் ஏதுமறியாரடி என் செல்லக் கிளியே
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment