KESAVAN KEERTHANAIKAL
KESAVAN ISAIPAATALKAL
Saturday, 8 August 2015
புதுச்சித்தர் (12)
புதுச்சித்தர் (12)
***
மாடமாளிகையும் தேடிச்சேர்த்த பொன்னும் பணமும்
காடுசெல்லும்போது கூட வாராவென்றறிந்த பின்னும்
மூடர்கள் இவ்வுலகில் நாடியதன்பின்னே ஓடும் நிலையை
சாடி இடிப்பதன்றி வேறென்ன செய்ய என் செல்லக் கிளியே
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment