அச்சத்தின் உச்சத்தில்
***
கச்சையை விலக்கி கவிழ்ந்து நோக்கி
மச்சத்தைப் பார்த்தேன் மார்பகத்திலே
மொச்சையளவு பெரிதில்லை சிறிதுதான்
பச்சையா கருப்பா நிறமென்று இன்னும்
நிச்சயமாக சொல்வதற்கில்லை
இச்சென்று முத்தம் பதித்தவனருகில்
நச்சரிக்கிறான் மேலே தொடர
..... ..... ..... ..... .....
அச்சத்தின் உச்சத்தில் நான்.......