5) सर्वमङ्गलमाङ्गल्यं सर्वपापप्रणाशनम् ।
चिन्ताशोकप्रशमनमायुर्वर्धनमुत्तमम् ॥५॥
6) रश्मिमन्तं समुद्यन्तं देवासुरनमस्कृतम् ।
पूजयस्व विवस्वन्तं भास्करं भुवनेश्वरम् ॥६॥
ஆதித்தியனை…..
பல்லவி
ஆதித்தியனைச் சூரியனைத் துதித்தேன்
சாதித்த புண்ணியர் போற்றும் கதிரவனை
அனுபல்லவி
சோதியை மதிக்கொளி கொடுக்கும் சுடரை
மேதினியோர் போற்றும் நாரணனைக் கேசவனை
சரணம்
அனைத்து பாவங்களையும் கவலைகளையும்
மனத்திலுள்ள சோகங்களையும் துயர்களையும்
நினைத்தவுடன் நினைத்த நேரத்திலேயே
மனத்தை விட்டு நீங்கச் செய்யும்
No comments:
Post a Comment