பல்லவி
மகாகணபதியை
மகாகணபதியை மனமாரத்துதித்தேன்
மகாதேவன் மகனை அய்ங்கரனை
துரிதம்
தேவரும் முனிவரும் நந்தியும் கணங்களும்
இந்திரன் சந்திரன் சூரியன் போற்றும்
அனுபல்லவி
சுகானுபவம் தரும் சங்கீத ரசிகனை
சுருதி சாஸ்த்திரபுராண புருஷனை மணித்வீப
சரணம்
நினைத்த காரியம் இடரின்றி நடைபெற
வினைப்பயன் யாவும் விரைந்து தொலைந்திட
அனைத்து நலன்களும். அவனியில் பெறவே
நினைந்து கேசவன் கழலடி பணிந்து
தாளம்:ஆதி
ராகம்: ஹம்சத்வனி
No comments:
Post a Comment