துதித்தேன்....
பல்லவி
துதித்தேன் உனதிரு கமலபதம்தனை
துதிக்கையனே நீ எனக்கருள்வாய்
அனுபல்லவி
அதிசயாமான ஆனை முகத்தோனே
மதியணி ந்த வனே கேசவன் மருகனே
சரணம்
கதிரவன் ஒளியையும் மிஞ்சும் ஒளி யுடையவனே
விதியையும் வெல்லும் மதியளிப்பவனே
இதிகாச வேத புராணங்கள் போற்றும்
நிதியே இடர் நீக்கும் மனித்வீப கணபதியே
No comments:
Post a Comment