கே ச வ ன் து தி
ப ல் ல வி
கழலடி ப ணி ந்தே ன் பரிந்தருள் புரிவாய்
நரர் சுரர் நாரதர் நான்முகன் போற்றும்
அனுபல் லவி
அழலேந்தும் முக்கண்ணன் சங்கரன் நேசனே
அழகனே மாலிருஞ்சோ லைவளர் கேசவனே
சரணம்
சுழலில் சிக்கிய கலமென வாழ்வில்
பழவினைப் பயன்களால் கட்டுண்ட எனக்கு
நிழலென உனதடியில் அபயம் தந்திட
பழகு தமிழ் மொழியில் பாமாலை புனைந்து
No comments:
Post a Comment