Thursday, 31 October 2013

பல்லவி 

சங்கலியால் கட்டுண்ட சே துமா தவனை
பங்கய நாபனைப்  பார்த்து மகிழ்ந்தேன்

அனுபல்லவி 

எங்கும் புகழ் விளங்கும் சேதுசமுத்திரத்தில் 
பள்ளிகொண்டிருக்கும் மாலனைக் கேசவனை 

சரணம் 

இங்குமங்குமலைபாயும் மனக்குரங்கை அடக்கிட 
அங்குசமாய் விளங்கும் அனந்தசயனனை 
சங்கும் சக்கரமும் கையிலேந்தும் திருமாலை 
மங்களமூர்த்தியை மதுசுதனனை 
      
  

1 comment: